சந்தேகம் என்னும் கொடிய நோய்
சந்தேகத்திற்குரிய நபர்களை சந்தேகப்படுவதும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியமான ஒன்று.
25 Aug 2024 5:19 PM ISTசென்னை ஐ.ஐ.டி.யில் டிஜிட்டல் கடல்சார் எம்.பி.ஏ. படிப்பு தொடக்கம்
உலகில் முதல் முறையாக சென்னை ஐ.ஐ.டி.யில் டிஜிட்டல் கடல்சார் எம்.பி.ஏ. படிப்பு தொடங்கியுள்ளது.
29 Jun 2024 12:23 PM ISTவெற்றிக்கு வித்திடும் 5 எளிய பழக்கங்கள்
காலையில் எழுந்ததும் தியானம், உடற்பயிற்சி, புத்தகம் படிப்பது என ஏதாவதொரு செயலில் சில நிமிடங்கள் ஈடுபடுவது நன்மை அளிக்கும்.
26 Jun 2024 12:37 PM ISTமனசாட்சியே நம் உண்மையான முகம்..!
நம் வாழ்வில் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டுமானால், நம்முடைய மனசாட்சி நமக்கு உதவ வேண்டுமென்றால், நாம் அதற்கு செவிசாய்க்க வேண்டும்.
25 Jun 2024 6:07 PM IST10-ம் வகுப்பு முடித்தவர்களும் சாதிக்கலாம்... கொட்டிக்கிடக்கும் பாலிடெக்னிக் படிப்புகள்
பிளஸ் 2 படித்தவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் பொறியியல் கல்லூரிகள் பட்டப்படிப்பை வழங்குவதைப்போலவே, பொறியியல் துறையில் “டிப்ளமோ” எனப்படும் பட்டயப்படிப்பை பாலிடெக்னிக் கல்லூரிகள் நடத்துகின்றன.
24 Jun 2024 1:18 PM IST'சுற்றுச்சூழலை பாதுகாப்போம் எதிர்காலத்தை உருவாக்குவோம்' - இன்று உலக மழைக்காடு தினம்
உலகெங்கிலும் உள்ள மழைக்காடுகளைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டிய முக்கியமான தேவையை சரியான நேரத்தில் உலக மழைக்காடு தினம் நினைவூட்டுகிறது.
22 Jun 2024 2:34 PM ISTவேலை வாய்ப்பை அள்ளி கொடுக்கும் பொறியியல் படிப்புகள் எவை?
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பொறியியல் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன.
17 Jun 2024 9:46 AM ISTபொறியியல், தொழில்நுட்ப படிப்பில் இத்தனை பிரிவுகளா? மாணவர்களே இந்த லிஸ்ட பாருங்க..!
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பொறியியல் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன.
10 Jun 2024 12:48 PM ISTபிளஸ்-2 விற்கு பின் விரும்பிய படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி?
திட்டமிடாத கல்வி மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களின் நிலைமை எரிகின்ற தீயின் அருகில் வைக்கோலை கொண்டு வைப்பதற்கு சமம்
3 Jun 2024 9:49 AM ISTஅண்ணா நூற்றாண்டில் கருணாநிதி பாடிய கவிதை
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 2008 -ம் ஆண்டு அவர் கவியரங்கில் பாடிய கவிதையை வாசகர்களுக்காக இங்கு வெளியிட்டு உள்ளோம்.
3 Jun 2024 7:02 AM ISTமேல்படிப்பை தேர்வு செய்யும்முன் இதை படியுங்க..
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது குறித்து பேராசிரியர் நெல்லை கவிநேசன் தெரிவித்த கருத்துக்களை காண்போம்.
22 May 2024 1:31 PM ISTஉங்கள் உடம்புக்கு என்ன...?
உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு சென்னையைச் சேர்ந்த இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ) பதில் அளிக்கிறார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: உங்கள் உடம்புக்கு என்ன?, தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600007. மின்னஞ்சல்: doctor@dt.co.in, வாட்ஸ் அப்: 7824044499
19 July 2023 4:57 PM IST